Saturday, May 15, 2010

படித்ததில் பிடித்தவை - 01

இன்றைய தமிழகம் 




இத்துடன் இவர் மறந்த இன்னும் சில இலவசங்கள் 
நிலம் இல்லா ஏழைக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசம் 
அரசு புறம்போக்குகளை வளைத்துப்போட்டால் இரண்டு வருடத்தில் பட்டா இலவசம் .
விவசாயம் செய்ய மின்சாரம் இலவசம் ( பெயரளவிற்கு )
விவசாய நிலம் காய்ந்து போனால் நிவாரண உதவி இலவசம்.
வெள்ளம் வந்து அழிந்து போனால் நிவாரண உதவி இலவசம்.
பள்ளி செல்ல மிதிவண்டி இலவசம், பாடப்புத்தகம் இலவசம்.
படித்து முடித்து 
வேலை இல்லாமல் ஊர் சுற்ற மதம் 250 ரூபாய் ஊக்கத்தொகைஇலவசம்
வயதாகி விட்டால் முதியோர் உதவித்தொகை 400ரூபாய்இலவசம்


..

வருஷத்தில் இருமுறை வேட்டி சேலை இலவசம்
ஒவ்வொரு எலேக்ட்சனிலும் 2000  முதல் 5000 ம் வரை காசு இலவசம்.
தேர்தல் நேரத்தில் வீடு உபயோக பொருட்கள் TV Fridge, Mixer, Grinder, வெட்டி சேலை, மூக்குத்தி இலவசம் இலவசம்.......
பொது கூட்டத்திற்கு பொய் வந்தால் பிரியாணி TASMAC brandy மற்றும்  500  ரூபாய் கூலி இவை எல்லாமே இலவசம்....

வேறு என்ன வேண்டும்.....

மாநாடு என்றால்.. தேர்தல் என்றாலும்.........நாவில் தேனூறும் இலவசங்கள் ஏராளம்...........




No comments:

Post a Comment