Tuesday, November 24, 2009

மசாலா என்பது என்ன ?

ன்னுடன் வேலை பார்க்கும் தோழி சொல்லிய நகைச்சுவை சம்பவம்.

அவள் சீனா நாட்டை சேர்ந்தவள்.

ஒருநாள் இந்திய உணவு விடுதியில்  மசாலா தோசை சாப்பிட்டு இருக்கிறாள் தமிழ் நண்பர்களுடன், அப்பொழுது அவள் மசாலா என்றால் என்ன என்று கேட்டிருப்பாள் போல , நம் நண்பர்கள் மசாலா என்பது தோசையில் உள்ள உருளைக்கிழங்கு என்று சொல்லி இருக்கிறார்கள்.

அடுத்து ஒருமுறை அந்த பெண் மசாலா பால் சாப்பிட நேர்ந்தது ........இப்போது அவள் தேடுகிறாள்

இந்த பாலில் மசாலா (உருளைக்கிழங்கு) எங்கே என்று ?????????

ஹ ஹ என்ன கொடுமை சரவணா , மசாலாபால், மசாலாதோசை,

 தோசை என்பது உங்களுக்கே தெரியும் வட்டமாக இருக்கும் பால் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை ,

இதில் பொதுவாக உள்ள மசாலா ஏன் இரண்டிலும் வேறு வேறாக இருக்கிறது ???

தெரிந்தவகள் சொல்லுங்கள் தவறு எங்கே

மசாலாவிலா இல்லை மசாலா என்று பேர் வைத்ததிலா ????

1 comment:

  1. ennaya ithu onnume puriyala
    enna nenachittu ezhuthiniyo theriyala
    yeppa thanga mudiyala
    " ENNA KODUMA SIR ITHU"

    ReplyDelete